Google
 
  Thiruvannamalai
அருணகிரியை வலம் வரும் வழித்தடம்

1. அகத்திய தீர்த்தம்
2. அக்கினி லிங்கம்
3. ஆலமரத்துக் குகை
4. கம்பத்து இளையனார் முருகன் சந்நிதி
5. ஆஞ்சநேயர் கோயில்
6. அண்ணாமலையார் லிங்கம்
7. அரவான் கோயில்
8. அருள்மிகு அண்ணாமலையார் அடிவார ஆலயம்
9.அருள்மிகுஅருணாச்சலேச்வரர் (அண்ணாமலையார்) ஆலயம்
10. அள்பிரகாச வள்ளலார்
11. அருணகிரிநாதர் ஆலயம்
12. அரவான் கோயில்
13. பகவான் ரமணமகிரிஷி பாலம்
14. சந்திர லிங்கம்
15. தட்சிணாமூர்த்தி கோயில்
16. தண்டபாணி கோயில்
17. திரெளபதி கோயில்
18. துர்க்கை அம்மன் கோயில்
19. துர்வாசரிஷி கோயில்
20. சாந்தி மலை
21. இடுக்கு பிள்ளையார்
22. கணேசர் கோயில்
23. கணேசர் ஆலயம்
24. கெளதம மண்டபம்
25. குகைநமசிவாயர் கோயில்
26. குருமூர்த்தம்
27. அனுமான் கோயில்
28. இந்திரலிங்கம்
29. ஈசான்ய லிங்கம்
30. ஈசான்ய கோயில் மற்றும் மடம்
31. ஐயன் குளம் ஏரி
32. சடைஸ்வாமி ஆசிரமம்
33. கடகதீர்த்தம்
34. காளி அம்மன் சந்நிதி
35. கண்ணன் கோயில்
36. கண்ணப்பர் மண்டபம்
37. கண்ணப்பர் கோயில்
38. கற்பக விநாயகர் கோயில்
39. குபேரலிங்கம்
40. குமரன் (சுப்பிரமணியன்) கோயில்
41. லலோபமதா அகத்தியர் ஆசிரமம்
42. மாமரதோட்டமும் குகையும்
43. மாணிக்கவாசகர் கோயில்
44. மாரியம்மன் கோயிலும் குளமும்
45. முலைப்பால் தீர்த்தம்
46. திருதிலிங்கம்
47. பச்சையம்மன் கோயிலும் குளமும்
48. பாதக்கோயில்
49. பழனியாண்டவர் கோயில்
50. பலிதீர்த்தம்
51. பஞ்சமுகதரிசனம்
52. பவளக்குன்று கெளதமமுனிவர் ஆசிரம நிலம்
53. ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில்
54. ரமணமகரிஷி ஆசிரமம்
55. ராம்சூரத்குமார் ஆசிரமம் (விசிறி சாமி)
56. சேஷாத்திரி ஆசிரமம்
57. சித்தா ஆசிரமம் - காட்டு சிவன்
58. சிவகங்கைக்குளம்
59. ஸ்கந்த ஆசிரம் - ரமணமகரிஷி தீர்த்தம்
60. ஸோமதீர்த்தம்
61. சுனை லிங்கம்
62. சூரியலிங்கம்
63. ஆமைப்பாறை
64. உண்ணாமுலை அம்மன் கோயிலும் தீர்த்தமும்
65. வருணலிங்கம்
66. வாயுலிங்கம்
67. வேடுபரி மண்டபம்
68. விருபாக்ஷாகுகை
69. விஷ்ணு கோயில்
70. யமலிங்கம்

*************

Girivalam Calendar

  New Page 1
 

Copyright © 2007 Gingee Fort. Site best viewed in Microsoft Internet Explorer 6.0+ in 1024x768 resolution.